தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதன் உருவாக்கத்திற்குப் பின்னால் இருந்தவர்களில் ஒருவரான சிவராம், வீரசேகரி வாரப் பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார்.
கவிஞர் கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் என்ற கவிதை நூல் அறிமுக நிகழ்வு 21.04.2013 காலை 10.30 மணிக்கு வடமராட்சி - இமையாணன் நியூபிறைற் கல்வி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. மேலும் வாசிக்க...